வட்டில்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வட்டில், .
- கிண்ணம்
- வட்டி (தொல். எழுத். 170, இளம்பூ.)
- நாழிகைவட்டில்
- அம்புக்கூடு
- கூடை (அக. நி.)
- வழி (அக. நி.)
- ஒருவகை விருது
- சொக்கட்டானறை (W.)
- அப்பளஞ்செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுண்டை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- porringer, platter, plate, cup
- measure of capacity
- clepsydra - a small vessel with holes in the bottom, floating on the water and sinking at the end of a nālikai, being contrivance for determining time
- quiver for arrows
- basket
- path, way
- an item of paraphernalia
- draught board
- ball of dough, for preparing appaḷam
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வட்டில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி