வணங்காமுடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வணங்காமுடி(பெ)

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • வணங்காமுடி = வணங்காத+முடி
பயன்பாடு
  • பாண்டி மன்னர்களை 'வணங்காமுடி' என்று சொல்வது மரபு. இந்திரனுடைய வழி வந்தவர்கள். பாண்டியர்களில் ஒருவர் இந்திரனின் மாலையைத் தலை குனியாமலேயே வாங்கி, அதன் பெரும்பாரத்தையும் நிமிர்ந்த நெஞ்சோடு தாங்கி நின்றானாம். ([1])

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வணங்காமுடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :வணங்கு - முடி - வணக்கம் - அடி - வணக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வணங்காமுடி&oldid=763461" இருந்து மீள்விக்கப்பட்டது