வயமா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வயமா, பெயர்ச்சொல்.

  1. அரிமா, சிங்கம்
  2. புலி
  3. யானை
  4. குதிரை
  5. ஆவணி மாதம்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. lion
  2. tiger
  3. elephant
  4. horse
  5. month of āvaṇi.


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • சிங்கம் - ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉங்குன்று (ஐங்குறு. 307). (பிங்.)
  • புலி - (பிங்.) குன்றில் வயமாமுழங்க (சீவக. 2778).
  • யானை- வயமாத் தானவாரியும் (கம்பரா. ஊர்தேடு. 17).
  • குதிரை- பணைநிலை முணைஇய வயமாப் புணர்ந்து (ஐங்குறு. 449).
  • ஆவணிமாதம்- வயமாகனிக்குங்கோற்றேட்கு நன்னான்கு (தைலவ. பாயி. 55).


( மொழிகள் )

சான்றுகள் ---வயமா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயமா&oldid=1259347" இலிருந்து மீள்விக்கப்பட்டது