உள்ளடக்கத்துக்குச் செல்

வலயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வலயம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. circle, ring - வட்டம்
  2. bracelet, armlet - கைவளையம்
  3. discus - சக்கராயுதம், எறிதட்டு
  4. surrounding region - சுற்றிடம்
  5. sea - கடல்
  6. zone of earth - பூகோளத்தின் மண்டலாகாரமான பகுதி
  7. involute petal of a lotus - தாமரையின் சுருள்
  8. tank, pool - நீர்நிலை (வட்டமாய் அமைந்த குளம்)
  9. plot, garden plot - பாத்தி
  10. garden - தோட்டம்
  11. perimeter, limit, ambit - எல்லை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி} }

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலயம்&oldid=1636366" இலிருந்து மீள்விக்கப்பட்டது