வலவோட்டுநாள்
Appearance
பொருள்
வலவோட்டுநாள்(பெ)
- அசுவினி, பரணி, கார்த்திகை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், அத்தம், சித்திரை, சுவாதி, மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (astrology) alternate group of three stars, commencing with the group asuviṉi, paraṇi, karttikai
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வலவோட்டுநாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஆணாள் - இசைநாள் - தலையற்றநாள் - விண்மீன் - இடவோட்டுநாள் - சோதிடம் - நட்சத்திரம்