உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வல்லபம்(பெ)

  1. வலிமை, வன்மை, வல்லமை
  2. திறமை
  3. ஆற்றல்திறம்
  4. அருஞ்செயல்
  5. கொடுஞ்செயல்
  6. ஆன்வல்லவர், இடையர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. strength, might, power
  2. ability
  3. heroic deed; difficult performance
  4. cruel deed
  5. Anvallavar, cowherds
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • எங்கள் சிவாகமவல்லபமும் (தக்கயாகப். 215).
  • மற்றும்வல்லபங்கள் காட்டி (திருவாலவா. 13, 8)
  • வல்லபஞ்செய்துவழிபடுவார்க்கு (ஏகாம். உலா, 403).

பொருள்

வல்லபம்(பெ)

  1. அன்பு; பிரியம்
  2. உயர்சாதிக் குதிரை வகை
  3. இடையன்
  4. திருமால்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. love
  2. a good breed of horse
  3. shepherd,cowherd
  4. Lord Vishnu
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வல்லபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வலிமை - வல்லமை - வன்மை - திறமை - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லபம்&oldid=1994332" இலிருந்து மீள்விக்கப்பட்டது