வல்விலோரி
Appearance
பொருள்
வல்விலோரி(பெ)
- கொல்லிமலையை ஆண்ட, கொடைவள்ளல்களில் ஒருவரான ஓரி என்ற மன்னன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a liberal chief
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வல்விலோரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
வல்வில் - வல்வில் ஓரி - கொடை - வள்ளல் - கொடைவள்ளல் - கடையேழு வள்ளல்கள் - இடையேழு வள்ளல்கள் - முதல் ஏழு வள்ளல்கள்