உள்ளடக்கத்துக்குச் செல்

வாயாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாயாடி (பெ)

  1. ஓயாமல் பேசுபவன்; வாயாடுபவர்; பேச்சுக்காரன்; பேச்சுவாயன்; பேசுவாயன்; அலப்புவோன்
  2. வாசாலகன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. talkative, loquacious person; babbler; chatterbox
  2. eloquent or clever speaker
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வாயாடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வாயாடு - பேச்சு - பேச்சாளர் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாயாடி&oldid=780099" இலிருந்து மீள்விக்கப்பட்டது