விகிர்தன்
Appearance
பொருள்
விகிர்தன்(பெ)
- வேறுபட்டவன்; விசித்திரமானவன்; ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன்
- ஆய்ச்சி மென்றோள் நயந்தவிகிர்தா (திவ். பெரியதி. 3, 8, 9).
- கடவுள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ஆதாரங்கள் ---விகிர்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +