உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/சனவரி 16

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - சனவரி 16
பரிமாணம் (பெ)
பல பரிமாணங்கள் உடைய வடிவங்கள்

பரிமாணம் (சூடாமணி நிகண்டு) - இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

  1. அளவு - அந்த கப்பலின் பரிமாணம் என்ன?
  2. அளவீடு - அக்கட்டிடம், நல்ல பரிமாணங்களோடு உள்ளது
  3. உருவளவை - எந்த சிக்கலும், பல பரிமாணங்களை உடையது.
  4. பருமன் - நமது உடல் பரிமாணம் பெற, உடற்பயிற்சி அவசியம் ஆகும்.
  5. பருமானம் - பூமியின் பரிமாணம் இடத்திற்க்கு இடம் வேறுபடுகிறது.
  6. மற்றொருப் பார்வை / கோணம் - அவரது இசைப் பரிமாணங்கள், அருமையாக உள்ளன.

மொழிபெயர்ப்புகள்

  1. dimension (ஆங்கிலம்)
  2. dimensión(எசுப்பானியம்)
  3. परिमाण (இந்தி)
  4. വിസ്തീര്‍ണ്ണം (மலையாளம்)
  5. মাত্রা (வங்காளம்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக