உள்ளடக்கத்துக்குச் செல்

பரிமாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பல பரிமாணங்கள் உடைய வடிவங்கள்

பரிமாணம்(பெ), (சூ.நி.) - இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

பொருள்
  1. அளவு - அந்த கப்பலின் பரிமாணம் என்ன?
  2. அளவீடு - அக்கட்டிடம், நல்ல பரிமாணங்களோடு உள்ளது
  3. உருவளவை - எந்த சிக்கலும், பல பரிமாணங்களை உடையது.
  4. பருமன் - நமது உடல் பரிமாணம் பெற, உடற்பயிற்சி அவசியம் ஆகும்.
  5. பருமானம் - பூமியின் பரிமாணம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.
  6. மற்றொருப் பார்வை/ கோணம்-அவரதுஇசைப் பரிமாணங்கள், அருமையாக உள்ளன.
மொழிபெயர்ப்புகள்
  1. dimension (ஆங்)
  2. dimensión(எசு)
  3. परिमाण (இந்தி)
  4. ప్రమాణము (தெலுங்கு)தமிழ் ஒலி--ப்1ரமாணமு
  5. വിസ്തീര്‍ണ്ണം (மலை)
  6. মাত্রা (வங்)

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

( வடிவமைப்பு) - (அளவீடு) - (பருமானம்) - (வடிவமைப்பு) - (2D) - (3D) - (பரிணாமம்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிமாணம்&oldid=1885696" இலிருந்து மீள்விக்கப்பட்டது