விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் மாதங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பெயர் தமிழ்
பெயர்
நாட்களின்
எண்ணிக்கை
ஆங்கில மாதம்
சித்திரை மேழம் 31 ஏப்ரல் 14 - மே 14
வைகாசி விடை 31 மே 15 - ஜூன் 14
ஆனி ஆடவை 32 ஜூன் 15 - ஜூலை 16
ஆடி கடகம் 31 ஜூலை 17 - ஆகஸ்ட் 16
ஆவணி மடங்கல் 31 ஆகஸ்ட் 17 - செப்டெம்பர் 16
புரட்டாசி கன்னி 30 செப்டெம்பர் 17 - அக்டோபர் 16
ஐப்பசி துலை 30 அக்டோபர் 17 - நவம்பர் 15
கார்த்திகை நளி 30 நவம்பர் 16 - டிசம்பர் 15
மார்கழி சிலை 29 டிசம்பர் 16 - ஜனவரி 13
தை சுறவம் 30 ஜனவரி 14 - பெப்ரவரி 12
மாசி கும்பம் 30 பெப்ரவரி 13 - மார்ச் 14
பங்குனி மீனம் 30 மார்ச் 15 - ஏப்ரல் 13