விக்சனரி பின்னிணைப்பு:தமிழ் மாதங்கள்
Appearance
பெயர் | தமிழ் பெயர் |
நாட்களின் எண்ணிக்கை |
ஆங்கில மாதம் |
---|---|---|---|
சித்திரை | மேழம் | 31 | ஏப்ரல் 14 - மே 14 |
வைகாசி | விடை | 31 | மே 15 - ஜூன் 14 |
ஆனி | ஆடவை | 32 | ஜூன் 15 - ஜூலை 16 |
ஆடி | கடகம் | 31 | ஜூலை 17 - ஆகஸ்ட் 16 |
ஆவணி | மடங்கல் | 31 | ஆகஸ்ட் 17 - செப்டெம்பர் 16 |
புரட்டாசி | கன்னி | 30 | செப்டெம்பர் 17 - அக்டோபர் 16 |
ஐப்பசி | துலை | 30 | அக்டோபர் 17 - நவம்பர் 15 |
கார்த்திகை | நளி | 30 | நவம்பர் 16 - டிசம்பர் 15 |
மார்கழி | சிலை | 29 | டிசம்பர் 16 - ஜனவரி 13 |
தை | சுறவம் | 30 | ஜனவரி 14 - பெப்ரவரி 12 |
மாசி | கும்பம் | 30 | பெப்ரவரி 13 - மார்ச் 14 |
பங்குனி | மீனம் | 30 | மார்ச் 15 - ஏப்ரல் 13 |