விசும்பு
Appearance
பொருள்
விசும்பு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கதைக் கரு என்னவோ கடுகளவுதான்; ஆனால், அதை விசும்பளவு விரித்து நாடகம் போடலாம்; பிறகு, படமாகவும் ஆக்கலாம்! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 08-ஜூன் -2011)
- நெடுமரமே! நெடுமரமே! நீர் ஊற்றாமலே - நீ
- நீண்டாய் விசும்பு நோக்கி (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 13-ஏப்ரல் -2011)
(இலக்கியப் பயன்பாடு)
- விசும்பு தைவருவளியும் (புறநா. 2)
- விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள், 16)
- அங்கண் விசும்பி னமரர் (நாலடி, 373)
- நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் (தொல். 1579)
ஆதாரங்கள் ---விசும்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +