விண்
Appearance
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
விண் (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
ஆகாசம், ஆகாயம், வானம் | sky, space | |
மேலுலகம் | heaven | |
வலி [1] | pain | |
மேகம் | cloud | |
காற்றாடிப் பட்டத்தின் ஒரு கருவி | a contrivance in a paper kite |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
- விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும் (அபிராமி அம்மைப் பதிகம்)
- விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே (பாடல்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ