விளாசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

விளாசு(வி)

  1. பிரம்பு, சாட்டை முதலியவற்றால் வலுவாக அடி
  2. பந்தை மட்டையால் பலமாக அடி
  3. முழுதும் தோல்வியடையச் செய்
  4. சிறப்பாகச் செய்
  5. அழகுற அணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. beat soundly; thrash; flay
  2. hit a ball forcefully with the bat
  3. rout; defeat out and out, as in a discussion
  4. perform something excellently
  5. put on attractively
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விளாசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :அடி - நொறுக்கு - விலாசு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=விளாசு&oldid=896714" இருந்து மீள்விக்கப்பட்டது