வித்தாரம்
Appearance
(விஸ்தாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வித்தாரம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- expansiveness, extensiveness
- lengthy poem on a single theme, one of four types of poems
- a treatise on architecture, one of 32 books on architecture
- learning, scholarship
விளக்கம்
- விஸ்தாரம் - வடமொழிச்சொல்
பயன்பாடு
- இட வித்தாரம் - spaciousness, roominess
- வித்தாரகவி - poet capable of composing a lengthy poem on a single theme
(இலக்கியப் பயன்பாடு)
- வித்தாரமாக மதுராபுரியின் முந்நீரைவிட (திரு விளையா. பயகர. 9)
- பொதியக் குறுத்த வித்தாரமுனிக் கருள் (மறைசை. 20)
- மணி முத்தாரம் பூணு முகிழ்முலைப் பெண்ணே வித்தாரம் என்குறி யம்மே (திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பர்)
ஆதாரங்கள் ---வித்தாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +