வெகுமானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வெகுமானம் (பெ)

பொருள்
  1. பரிசு, வெகுமதி, சன்மானம்
  2. பெருமதிப்பு
  3. உபசாரம்
  4. பாசாங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. gift, offering, grant, honorarium
  2. high esteem, great respect
  3. civility
  4. pretension
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வெகுமானமாகிலு மவமானமாகிலும் மேன்மையோர் செய்யி லழகாம் (அறப். சத. 45)

ஆதாரங்கள் ---வெகுமானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெகுமானம்&oldid=1258893" இருந்து மீள்விக்கப்பட்டது