வெங்கள்
Appearance
பொருள்
வெங்கள்(பெ)
-
- வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணி (சிலப். 10, 131).
- வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின் (புற. 28)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- highly intoxicating liquor
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெங்கள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +