வெண்மதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வெண்மதி, பெயர்ச்சொல்.
  1. சந்திரன்
  2. வெள்ளைச் சேம்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the white moon
  2. a kind of Indian kales
விளக்கம்
பயன்பாடு
  • கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா - திரைப்பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெண்மதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வெண்ணிலவு, வெண்ணிலா, தேய்பிறை, வளர்பிறை, அமாவாசை, இருள்மதி, அமைமதி, மறைமதி , காருவா, இருளுவா, பௌர்ணமி, நிறைமதி, முழுமதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்மதி&oldid=1443196" இலிருந்து மீள்விக்கப்பட்டது