உள்ளடக்கத்துக்குச் செல்

வெய்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெய்து(பெ)

  1. சூடானது, வெப்பமுடையது
    சிறுநெறி வெய்திடையுறாஅ தெய்தி (அகநா. 203)
  2. வெப்பம், சூடு
  3. வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம்
  4. துக்கம்
    வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35,3).
  5. விரைவில்
    வேந்தன்வெருவந்து வெய்துகெடும் (குறள், 569).

ஆங்கிலம்

  1. That which is hot
  2. heat
  3. fomentation;
  4. sorrow, distress
  5. (adv) speedily, hastily
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெய்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

வெவ்விது - வெயில் - வெய்யவன் - வெய்யோன் - வெப்பம் - வெம்மை - வெய்துறல் - வெய்துயிர்த்தல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெய்து&oldid=1014465" இலிருந்து மீள்விக்கப்பட்டது