உள்ளடக்கத்துக்குச் செல்

வெய்யன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வெய்யன், பெயர்ச்சொல்.
  1. சூரியன், வெய்யோன்
  2. கொடியவன், தீயன்
    வெய்யனா யுலகேழுட னலிந்தவன் (திவ். பெரியதி. 5, 3, 3).
  3. அக்கினிக்கடவுள்
  4. இச்சையுள்ளவன், விருப்பமுள்ளவன்
    நல்லூரன்புதுவோர்ப் புணர்தல் வெய்யனாயின் (கலித். 75, 10).

ஆங்கிலம்

  1. sun
  2. cruel person
  3. fire-god
  4. one who is desirous or lustful or eager


( மொழிகள் )

சான்றுகள் ---வெய்யன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

வெய்து - வெயில் - வெய்யவன் - வெய்யோன் - வெப்பம் - வெம்மை - பகலவன் - கதிரவன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெய்யன்&oldid=1393156" இலிருந்து மீள்விக்கப்பட்டது