உள்ளடக்கத்துக்குச் செல்

வேதமூர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேதமூர்த்தி(பெ)

  1. வேதபுருஷன்; வேதமாகிய தெய்வம்
  2. வேதசொரூபியாகிய கடவுள்
  3. வேதங்களை நன்கு உணர்ந்தவன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. The Vedas, personified as a god
  2. God, as embodied in the Vedas;
  3. one who is well-versed in the Vedas
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---வேதமூர்த்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதமூர்த்தி&oldid=1128568" இலிருந்து மீள்விக்கப்பட்டது