வேதாந்தாசாரியர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேதாந்தாசாரியர்(பெ)

  1. பராசரபட்டர்; இராமானுசாசாரியர்க்குப்பின் வைணவாசாரியத் தலைமை வகித்த பெரியார். (குருபரம்.)
  2. வேதாந்ததேசிகர்; 14 ஆம் நூற்றாண்டில் விளங்கியவரும் வைணவருள் வடகலையாரால் தலைமையாகப் போற்றப்படுபவருமான வைணவாசாரியர். (தேசிகப். வாழித். 3.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. a Vaisnava preceptor; a Vaiṣṇava Acārya, successor of Ramanuja
  2. a famous Vaiṣṇava Acarya who lived in 14th centruy., specially revered by the vadakalai sect of Vaiṣṇavites
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேதாந்தாசாரியர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதாந்தாசாரியர்&oldid=1909040" இலிருந்து மீள்விக்கப்பட்டது