வௌவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வௌவு(வி)

 1. கைப்பற்று, பிடி, கவ்வு
  • வௌவிய வஞ்சி வலம்புனைய (பு. வெ. 3, 2).
 2. ஆறலை, வழிப்பறி செய்
  • வௌவுநர் மடிய (அகநா. 1).
 3. திருடு, கொள்ளையிடு
 4. கவர்
  • கண்வௌவு காட்சிய (சீவக. 1774).
 5. பாவம், பேய் முதலியன பற்றிக் கொள்
  • பொய்யா நின் வாயில்சூள் வௌவல்(பரிபா. 8, 84)
 6. மேற்கொள்
  • அவ்விரதத்தை வௌவுவோர் (விநாயகபு. 38, 9)
 7. வவ்வு, வாரு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. seize, snatch, grab, grasp
 2. commit highway robbery
 3. steal, take by force or stealth; plunder
 4. rivet attention, fascinate
 5. attach, as sin; possess, as an evil spirit
 6. undertake
 7. sweep away, gather up
விளக்கம்
பயன்பாடு
 • வண்ணக் குவளை மலர் வௌவி (நளவெண்பா)

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---வௌவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வௌவு&oldid=1083253" இருந்து மீள்விக்கப்பட்டது