வௌ
Appearance
பொருள்
வௌ வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ஔ எழுத்து சொல்லின் இறுதியில் வராது. மெய்யோடு கூடிய உயிர்மெய்யில் கௌ, வௌ என்னும் சொல்லில் ஔ ஈறாகும் (தொல்காப்பியம் மொழிமரபு 27).
- பகுப்பதம். வ் + ஒள = வௌ.
பயன்பாடு
- சொற்றொடர். அந்த நாய் வௌவென்று பிடிங்கி(கடித்து) விட்டது(பேச்சு வழக்கு).
- சொற்றொடர். எப்போதும் வௌவௌவென்று(கோபத்தில் கண்டபடி பேசுதல்) விழுகிறான்.
- இலக்கியம். வோரகம். (யாழ். அக.)
- இலக்கியம். வௌவு-. நொப்போ வௌ (நன். 138).
( மொழிகள் ) |
சான்றுகள் ---வௌ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற