வரவழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(வ‌ர‌வ‌ழை இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பொருள்

வரவழை(வி)

  • வருமாறு அழை; கொண்டுவரச் செய்; வரச் செய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • வ‌ர‌வ‌ழை = வ‌ர‌ + அழை (செயப்படு பொருள் குன்றா வினை.)
பயன்பாடு
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் (திரைப்பாடல்)
அந்த வ‌ர‌வினில் உற‌விருக்க‌
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என (திரைப்பாடல்)
யாருக்காக இது யாருக்காக (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வரவழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அழை - வரவழைப்பு - அழைப்பு - உபசரி - உபசரிப்பு - விருந்தோம்பல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரவழை&oldid=1917090" இலிருந்து மீள்விக்கப்பட்டது