கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) ant-hill
- கறையான் புற்று, புற்றம், நாகு
- எறும்புகளின் வளை
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- புற்றில் இருந்து பாம்பு வெளியே வந்தது (a snake came out of the ant-hill)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ