கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) bicker
- சிறு சிறு காரணங்களுக்காக வாய்ச் சண்டை இடு; சச்சரவு செய்; பலனற்ற விவாதம் செய்
- சலசலப்புடன் ஓடு
- பளிச் பளிச் என மின்னு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- வேலைப் பளுவால் அவர்கள் அடிக்கடி சச்சரவு செய்தனர் (they bickered often because of the workload)