கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) buck up
- திடப்படுத்து; திடம் அடை
- பலப் படுத்து; பலமுண்டாக்கு; பலம் பெறு
- தைரியப்படுத்து; தைரியம் அடை
- ஊக்கம் கொடு; ஊக்கம் அடை
- உற்சாகமூட்டு; உற்சாகம் அடை
- சக்தி கொடு; சக்தி பெறு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- வீழ்ச்சி அடையும் அமெரிக்க டாலரைத் திடப்படுத்த உலக நாடுகள் முயற்சி (countries try to buck up the falling American dollar)