உள்ளடக்கத்துக்குச் செல்

bustle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) bustle
  2. பரபரப்பு, ஆரவாரம்,அமர்க்களம், அமளி, அரவம், தடபுடல், சந்தடி, இரைச்சல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


பொருள்
  1. (வி) bustle
  2. ஆரவாரம் செய்; பரபரப்பாக இருத்தல்
  3. வேகமாகவும் உற்சாகமாகவும் செய்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. மாலை நேரத்தில் கடைத் தெரு பரபரப்பாக இருந்தது (the bazaar was bustling with people in the evening)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=bustle&oldid=1856126" இலிருந்து மீள்விக்கப்பட்டது