call out

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. ( வி) call out
  2. விபரமாகக் குறிப்பிடு
  3. சேவைக்கு வரச்சொல்லி கட்டளையிடு
  4. சத்தமாக அழை; கூப்பிடு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. புயல் நிவாரணத்துக்காக அரசு ராணுவத்தை அழைத்தது (The government called out the army to help in the cyclone relief)
"https://ta.wiktionary.org/w/index.php?title=call_out&oldid=1718558" இலிருந்து மீள்விக்கப்பட்டது