crone
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
crone(பெ)
- (சூனியக்காரி போன்ற)முதுபெரும் கிழவி; மூதாட்டி
விளக்கம்
பயன்பாடு
- In 'Virgin, Mother, Crone', Donna Wilshire charges us to remember the early Pagan religion of the Earth Mother and the ancient Triple Goddess:the Virgin, responsible for herself; Mother, the nurturing woman in the fullness of life; and Crone, the wise, old healing woman - கன்னி, அன்னை, மூதாட்டி என்ற இப்புத்தகத்தில் டானா வில்ஷைர் முந்தைய பேகன் மதத்தின் பூமாதா, மற்றும் பழமையான மூன்று தேவியரை நினைவுகூர வைக்கிறார்:கன்னி என்பவள் சுயபொறுப்புடன் நடக்க வேண்டியவள். அன்னை என்பவள் முழுமையடைந்து அரவணைத்துச் செல்பவள்; மூதாட்டி அறிவும், குணப்படுத்தும் தன்மையுமுடையவள் (Virgin, mother, crone:myths & mysteries of the triple goddess, Donna Wilshire)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crone--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்