distaff
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]
நூல் நூற்கும் தடி
பொருள்
# (பெ) distaff
விளக்கம்
பொருள்
# (உ) distaff
- (இழிவான கருத்தில்) பெட்டை, பெட்டைத்தனமான
விளக்கம்
- Anne 'a distaff on the throne. What title has this queen, but lawless force? - ஏனி சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள ஒரு பெட்டை இந்த ராணியிடம் அராசகப் படை தவிர வேறு என்ன பட்டம் உள்ளது? ( The queens of England and their times, Francis Lancelott)