exponential
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) exponential
- அடுக்குக்குறி; அடுக்குக்குறிக்குரிய; பன்மடி [1]
- அடுக்கேற்ற
- அதிவேகமான
விளக்கம்
- கடந்த சில ஆண்டுகளாக கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பத்தால் இந்தியப் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது (Over the past few years, Indian economy has seen an exponential growth thanks to computer and information technology)
{ஆதாரம்} --->
- சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- வின்சுலோ அகராதி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் exponential