உள்ளடக்கத்துக்குச் செல்

fib

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

fib, ஆங்கிலம்.

[தொகு]

ஃபிப்

இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. சிறு பொய்/புளுகு
  2. அபத்தம்
பயன்பாடு
  1. He would tell his parents some fib when asked where he was after school - பள்ளி முடிந்ததும் என்ன செய்தாய் என்ற கேள்விக்கு அவன் பெற்றோர்களிடம் ஏதாவது பொய் சொல்வான்

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

(வி)

  1. சிறு பொய் சொல், புளுகு
பயன்பாடு
  1. He would fib about where he was after school - பள்ளி முடிந்ததும் எங்கிருந்தான் என்பதற்கு அவன் ஏதாவது பொய் சொல்வான்

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---fib--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் }

lie

"https://ta.wiktionary.org/w/index.php?title=fib&oldid=1863156" இலிருந்து மீள்விக்கப்பட்டது