field day
Appearance
![]() | noicon |
(கோப்பு) |
பொருள்
field day(பெ)
- கள நாள்
- பள்ளி வகுப்பு விலங்கியல் பூங்கா முதலிய இடங்களுக்குக் களப் பயணம் செல்லும் நாள்
- பள்ளியில் விளையாட்டு நாள்
- இராணுவத்தில் அணிவகுப்பு நாள்
- சிறந்த, மகிழ்ச்சியாகக் கழித்த நேரம்/நாள்;; அருஞ்சிறப்பு நாள்
- (இன்னொருவர் செலவில்)கொண்டாடப்படும் நேரம்/நாள்
விளக்கம்
பயன்பாடு
- They went to the park and had a field day playing on the swings - அவர்கள் பூங்காவுக்குச் சென்று ஊஞ்சலில் விளையாடி மிக மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தனர்
- The scandal was a field day for the press - அந்த மோசடி விவகாரம் பத்திரிக்கையாளர்களுக்கு (அது பற்றி எழுதக்) மிகக் கொண்ட்டாட்டமாகப் போய்விட்டது