heartiness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

heartiness (ஆங்கிலம்)[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
    /ஹார்-ட்டி-னிஸ்/
பொருள்

(பெ)

  1. நன்மனம், மனத்திருத்தி, தாராளம்
  2. உள்ளார்ந்த/இதயபூர்வ பாசம்/நட்புணர்வு முதலியன
  3. அவா, ஆர்வம்
  4. வேகம்
  5. தைரியம், உறுதி

(வாக்கியப் பயன்பாடு)

  1. He wished us good-bye with real heartiness = அவர் எங்களுக்கு மனதார வாழ்த்தி விடையளித்தார்

{ஆதாரங்கள்}

  1. DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=heartiness&oldid=1865522" இலிருந்து மீள்விக்கப்பட்டது