உள்ளடக்கத்துக்குச் செல்

illuminate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

illuminate (ஆங்கிலம்)[தொகு]

  • (கோப்பு)
    /இ-ல்யூ-ம-நேய்ட்/
பொருள்

( வி)

  1. ஒளி செய்; வெளிச்சம் போடு
  2. ஒளியலங்காரம் செய், ஒளிமயமாக்கு
  3. விளக்கு; தெளிவு செய்; உணர்த்து
  4. ஞானம் அளி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. On the night of Deepavali, rows of small lamps illuminate many Hindu homes = தீபாவளி அன்று இரவில், வரிசையான சிறிய தீபங்கள் இந்து இல்லங்களை ஒளிமயமாக்கும்

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=illuminate&oldid=1990610" இலிருந்து மீள்விக்கப்பட்டது