myrmidon
Appearance
ஆங்கிலம்
பொருள்
- ( பெ) myrmidon /மர்-ம-டான்/
- கேள்வி கேட்காமல் ஆணையைப் நிறைவேற்றும் வீரன்/ஏவலன்/அடியாள்/தொண்டன்
- குருட்டுத்தனமாகத் தலைவனைப் பின்பற்றும் தொண்டன்
விளக்கம்
- Upon orders from their cruel leader, the myrmidons would not hesitate to murder members of their own families = கொடூரமான அவர்களின் தலைவன் ஆணையிட்டால், அவனுடைய அடியாட்கள் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களைக் கூடக் கொலை செய்யத் [[தயங்கு|தயங்கமாட்டார்கள்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி