nomad
Appearance
பொருள்
nomad(பெ)
- நாடோடி, தேசாந்திரி, ஊர்சுற்றி
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
- The Nomads later settled down and became peasants - நாடோடிகள் பின்னர் ஓரிடத்தில் தங்கி விவசாயிகள் ஆகினர்.
:gypsy - vagrant - itinerant - hobo - wanderer
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---nomad--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு