particularize
Appearance
particularize, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
particularize(வி)
- தனித்தனியாகக் குறிப்பிடு; விபரமாகத் தெரிவி; பகுத்துக் கூறு; வகைப்படுத்திச் சொல்
விளக்கம்
பயன்பாடு
- We need not particularize any section of the album for special praise The entire work is so replete with choice writing and dainty little gems of thought that to review them in detail would be almost an endless task - தனிப்பாராட்டுக்கென அந்த இசைத்தொகுப்பின் எந்தப் பிரிவையும் தனியாகக் குறிப்பிட வேண்டியதில்லை. முழுதும் தேர்ந்த எழுத்தும் சிறந்த சிந்தனை மணிகளும் நிறைந்த அதனை விரிவாக விமர்சனம் செய்வது ஒரு முடியாத காரியம் (The Musical world, Volume 52)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---particularize--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
(specify)-(specialize )-(specialize )