philanthropic
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
philanthropic(உ)
- ஈகை உள்ளத்துடன், கொடை உள்ளத்துடன், தாராள மனதுடன், தர்மசிந்தனையுடன்
- ஈரிய, ஈகையுள்ள, கொடையுள்ள
விளக்கம்
பயன்பாடு
- His (John D. Rockefeller) $1 billion donation to the United Nations was specified to be made in ten equal payments over a ten-year period It was the largest single philanthropic donation in history - ஜான் ராக்கஃபெல்லர் ஐக்கிய நாடுகள் சபைக்கு 1 பில்லியன் டாலர் நன்கொடையை பத்து ஆண்டுகளில் பத்துப் பகுதிகளாகச் செலுத்துவதாகத் திட்டமிடப்பட்டது. அதுதான் (அதுவரை) வரலாற்றில் ஈகை உள்ளத்துடன் வழங்கப்பட்ட மிகப்பெரிய ஒற்றைக் கொடையாகும். (Business's most wanted:the top 10 book of corporate greed, Jim Romeo)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---philanthropic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு