power play
Appearance
பொருள்
power play(பெ)
- அதிரடி ஆட்டம்; அதிரடி
- செல்வாக்கு, சக்தி முதலியவற்றைப் பெருக்கும் நோக்கில் உள்ள நடத்தை அல்லது உத்தி
- இலக்கை அடைய முழுப்பலத்தைப் பயன்படுத்தல்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---power play--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #