உள்ளடக்கத்துக்குச் செல்

salivate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

salivate, ஆங்கிலம்.

[தொகு]
salivating dog - எச்சில் வடிக்கும் நாய்
பொருள்

salivate(வி)

  1. எச்சில் ஊறுதல்; உமிழ்நீர் ஊறச் செய்
  2. எச்சில் வடி; சொள்ளு விடு
  3. ஆவலுறு; (ஆவலால்) துடி; ஆசைப்படு
  4. பொறாமைப் படு; பொறாமை கொள்
  5. மகிழ்ச்சி கொள்
விளக்கம்
பயன்பாடு
  • He rang a bell, gave the dog food, and the dog salivated. This procedure was repeated until the dog salivated at the sound of the bell — without any food having been introduced - அவர் ஒரு மணியை அடித்து, உணவைக் கொடுக்க, நாய் ஜொள்ளு விட்டது. இந்தச் சோதனையை மணியின் ஓசை கேட்டாலே நாய் ஜொள்ளு விடும் வரை திரும்பத் திரும்பச் செய்தார்(Ace Your Midterms & Finals: Introduction to Psychology, Alan Axelrod, Walton Rawls, Harry Oster, James Holtje)
  • salivate (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---salivate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=salivate&oldid=1606470" இலிருந்து மீள்விக்கப்பட்டது