உள்ளடக்கத்துக்குச் செல்

serenade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
serenade:

[[பகுப்பு:மொசாத்தின் இன்னிசை-படங்களுள்ளவை]]

பொருள்

serenade(பெ)

  1. இரவு நேரத்தில் காதலி வீட்டின் சன்னலுக்கு வெளியே காதலன் நிகழ்த்தும் இன்னிசை நிகழ்ச்சி
  2. காதலிக்கான அப்படிப்பட்ட இன்னிசை
விளக்கம்
பயன்பாடு
  • The song birds were giving a serenade - பாடும் பறவைகள் இன்னிசை நிகழ்த்திக்கொண்டிருந்தன. (The Baron, Louise Lefler Fry)
பொருள்

serenade(வி)

  1. இன்னிசையால் காதலியை மகிழ்வி
  2. இன்னிசை நிகழ்த்து
விளக்கம்
பயன்பாடு
  • serenade (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---serenade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=serenade&oldid=1609367" இலிருந்து மீள்விக்கப்பட்டது