slog
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
slog(வி)
- (மட்டைப்பந்து, மல்யுத்தம் முதலியவைகளில்) ஓங்கி அடி
- கடுமையாக உழை, மெனக்கெடு
- மெதுவாக, சிரமப்பட்டு நகர்/நட
விளக்கம்
பயன்பாடு
- Mr. Dolly slogged sixes and fours until he had made about eighty - திரு. டாலி தனது ஓட்டங்களின் எண்ணிக்கை எண்பதை அடையும் வரை ஆறுகளாகவும் நான்குகளாகவும் அடித்துத் தள்ளினார் (The language of cricket, W. J. Lewis)
- I've slogged all my life ... all my life I've done nothing but slog - நான் வாழ்க்கை முழுதும் கடினமாக உழைத்திருக்கிறேன். என் வாழ்க்கை முழுதும் கடின உழைப்புத் தவிர வேறு ஏதும் செய்ததில்லை (City plays, Mahesh Elkunchwar, Shanta Gokhale, Manjula Padmanabhan)
- Andrew Blue slogged his way through the mud - ஆண்ட்ரூ சேற்றை மெதுவாக நடந்து கடந்தார் (Seasons of Her Life, Fern Michaels)
பொருள்
slog(பெ)
- பலமான அடி
- கடும் உழைப்பு
- நீண்ட, கடிய நடை
விளக்கம்
பயன்பாடு
- slog (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---slog--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்