மெனக்கெடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மெனக்கெடு(வி)

 1. வேறு வேலைகளைவிட்டு ஒன்றில் சிரத்தை கொள்
 2. மினக்கெடு
 3. வீணாகு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. act with a single purpose, as setting aside everything else
 2. strive,slog, toil, exert, strain
 3. waste time, labour
 4. be wasted, as time, labour, etc
விளக்கம்
 • மெனக்கெடு - வினை கெடு; மேனிக்கேடு - 'மேனி வருந்தச் செய்' என்ற பொருளில் வந்தது
பயன்பாடு
 • அதை மெனக்கெட்டுச் செய்துமுடித்தான்
 • வீண்காரியத்தில் மெனக்கெடுகிறான்
 • என் வேலையெல்லாம் மெனக்கெட்டது

(இலக்கியப் பயன்பாடு)

மினக்கெடு - வீணாகு - சிரத்தை - வேலை மெனக்கெட்டு - மெனக்கெடல் - # - #

ஆதாரங்கள் ---மெனக்கெடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெனக்கெடு&oldid=1972011" இலிருந்து மீள்விக்கப்பட்டது