smarmy
Appearance
smarmy (ஆங்கிலம்)
[தொகு]
/ஸ்மார்-மி/ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- புகழ்பாடும், மிகைபாராட்டும், துதிபாடும், குழையும்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- The smarmy fans boasted that their team can beat any in the world = துதிபாடும் இரசிகர்கள் தங்கள் அணி உலகின் எந்த அணியையும் வெல்லும் என்று பீற்றிக்கொண்டனர்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி