உள்ளடக்கத்துக்குச் செல்

strategist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல் strat-i-jist
பொருள்
  • ( பெ) strategist /ஸ்ட்ரேட்-இ-ஜிஸ்ட்/
  1. வியூகவாதி, தந்திரி
  2. வியூக வல்லுநர், வியூகர், வியூகஸ்தர்
  3. வியூக நாயகன் - வியூகம் + நாயகன்
  4. உத்தியாளர் - உத்தி + ஆளர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அமெரிக்க இராணுவ நட​வ​டிக்​கை​க​ளில் இந்​தி​யா​வும் கை கோர்க்க வேண்​டும் என்று அமெ​ரிக்க வியூ​க​வா​தி​கள் நினைக்​கி​றார்​கள் - தினமணி டிச 17, 2009 = American strategists think that India should join in the American military actions)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=strategist&oldid=1906799" இலிருந்து மீள்விக்கப்பட்டது